நீங்கள் தேடியது "Vanitha Mathil"

வனிதா மதில் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் மனித சங்கிலி
1 Jan 2019 1:26 PM GMT

"வனிதா மதில்" நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் மனித சங்கிலி

'வனிதா மதில்' என்ற பெயரில் 630 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரத்தில் பெண்கள் அணிவகுக்கும் நிகழ்ச்சிக்கு கேரள அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது.

சபரிமலை விவகாரம் : வனிதா மதில் நிகழ்ச்சியை முன்னெடுக்கும் கேரள அரசு
1 Jan 2019 1:17 PM GMT

சபரிமலை விவகாரம் : 'வனிதா மதில்' நிகழ்ச்சியை முன்னெடுக்கும் கேரள அரசு

சபரிமலை விவகாரத்தில் இந்து அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக கேரள மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.