நீங்கள் தேடியது "Vandhe Bharath"

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 16.9 லட்சம் பேர் இந்தியா வருகை - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்
18 Sep 2020 3:44 AM GMT

"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 16.9 லட்சம் பேர் இந்தியா வருகை" - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.