நீங்கள் தேடியது "valliyur girls missing"

வள்ளியூர்: 10ஆம் வகுப்பு மாணவிகள் மாயம் - உறவினர்கள், தோழிகள் வீடுகளில் விசாரணை
16 Dec 2019 2:55 PM IST

வள்ளியூர்: 10ஆம் வகுப்பு மாணவிகள் மாயம் - உறவினர்கள், தோழிகள் வீடுகளில் விசாரணை

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 10 ஆம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.