நீங்கள் தேடியது "Vairamuthu on Hindi Imposition"

தமிழுக்கு பிரச்சனை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள் - கவிஞர் வைரமுத்து
2 Jun 2019 11:36 PM GMT

"தமிழுக்கு பிரச்சனை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள்" - கவிஞர் வைரமுத்து

தலைவர்கள் இல்லா தமிழகம் என யாரும் தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழனுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.