நீங்கள் தேடியது "Vaiko on Udhayanidhi"

ஸ்டாலினை போல் உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - வைகோ
4 July 2019 7:26 PM GMT

ஸ்டாலினை போல் உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - வைகோ

தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.