நீங்கள் தேடியது "vaiko on caa"
1 March 2020 8:39 PM IST
"சிஏஏ - கவலைகள் கண்டன குரலாக மாறும்" - வைகோ பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து, பல நாடுகளில் எழுந்துள்ள கவலைகள் கண்டன குரலாக மாறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
