நீங்கள் தேடியது "Vagai Dam"

வைகை அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
14 Nov 2018 9:47 AM IST

வைகை அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக தான் டாப்பு.. .மற்றதெல்லாம் டூப்பு... இளைஞர்களை உற்சாகப்படுத்திய செல்லூர் ராஜு
26 Aug 2018 10:24 AM IST

"அதிமுக தான் டாப்பு.. .மற்றதெல்லாம் டூப்பு..." இளைஞர்களை உற்சாகப்படுத்திய செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம் செல்லூரில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் உள்ள கட்சிகளில் அதிமுக தான் டாப், மற்ற கட்சிகள் எல்லாம் எல்லாம் டூப் என பேசினார்.