நீங்கள் தேடியது "urgent"

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்  - முதலமைச்சர் அவசர ஆலோசனை
25 May 2021 6:46 AM GMT

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் - முதலமைச்சர் அவசர ஆலோசனை

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.

சுங்கச் சாவடி அவசர வழிகளில் நீதிபதிகளை அனுமதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
29 Aug 2018 12:54 PM GMT

"சுங்கச் சாவடி அவசர வழிகளில் நீதிபதிகளை அனுமதிக்க வேண்டும்" - உயர் நீதிமன்றம் உத்தரவு

சுங்கச் சாவடிகளில் அவசர வாகனங்களுக்கான தனி வழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.