நீங்கள் தேடியது "University Teachers Appointment"

பல்கலை. விதிப்படி உதவிப் பேராசிரியர் நியமனம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
1 July 2019 8:18 PM GMT

பல்கலை. விதிப்படி உதவிப் பேராசிரியர் நியமனம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிப்படி அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.