நீங்கள் தேடியது "university of manchester"

ரத்தன் டாடாவிற்கு டாக்டர் பட்டம் : மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கவுரவிப்பு
19 Feb 2020 1:35 PM IST

"ரத்தன் டாடாவிற்கு டாக்டர் பட்டம்" : மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கவுரவிப்பு

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ரத்தன் டாடாவுக்கு, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.