நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin Meets JNU Students"

ஜே.என்.யு. வை அழிப்பதன் மூலம் இந்திய கலாச்சாரத்துக்கு மிரட்டல் - அய்ஷி கோஷ், மாணவர் சங்க தலைவர்
12 Jan 2020 11:17 AM GMT

"ஜே.என்.யு. வை அழிப்பதன் மூலம் இந்திய கலாச்சாரத்துக்கு மிரட்டல்" - அய்ஷி கோஷ், மாணவர் சங்க தலைவர்

புதுடெல்லி, ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.