நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin About dmk"

மக்களுக்காக உழைப்போம், மக்களோடு நிற்போம் - உதயநிதி ஸ்டாலின்
9 Aug 2019 10:02 PM GMT

"மக்களுக்காக உழைப்போம், மக்களோடு நிற்போம்" - உதயநிதி ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தி.மு.க. இளைஞரணியினர் உதவும்மாறு அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.