நீங்கள் தேடியது "Udhayanidhi against Insulting periyar statue"

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது - உதயநிதி ஸ்டாலின்
27 Sept 2020 2:19 PM IST

"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது" - உதயநிதி ஸ்டாலின்

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.