நீங்கள் தேடியது "Uddhav Thackeray question"

ராமர் கோயிலுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உத்தவ் தாக்கரே கேள்வி
25 Nov 2018 5:28 PM GMT

ராமர் கோயிலுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உத்தவ் தாக்கரே கேள்வி

அயோத்தி சென்றுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகளை ஆராய்ந்து வருவதாக கூறிய மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை தீர்வுகளை ஆராய்ந்தது என கேள்வி எழுப்பினார்.