நீங்கள் தேடியது "Two and a half years old"

உலகிலேயே முதன்முறையாக மூளை காசநோயால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை...
27 Nov 2018 12:39 PM GMT

உலகிலேயே முதன்முறையாக மூளை காசநோயால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை...

மதுரை அரசு தலைமை மருத்துவமனையில், இரண்டரை வயது குழந்தை பரமேஸ்வரிக்கு முதன் முறையாக மூளையில் இருந்த காசநோய்க்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.