நீங்கள் தேடியது "Twitter account"

திமுக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை  கோரி புகார் -  திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார்
20 July 2020 8:37 AM GMT

திமுக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி புகார் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார்

கறுப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு என, திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகார் மனு அளித்தார்.

டிவிட்டர் சிஇஓ கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் டிவிட்டர் நிறுவனம்
31 Aug 2019 11:12 AM GMT

டிவிட்டர் சிஇஓ கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் டிவிட்டர் நிறுவனம்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஜின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.