நீங்கள் தேடியது "tuticorin cannabis case"
20 Nov 2019 3:55 AM IST
கஞ்சா பதுக்கிய இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை : ரூ.1 லட்சம் அபராதம்
தூத்துக்குடியில் 466 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
