நீங்கள் தேடியது "Turvara Protest"

குளம் தூர்வார எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
26 Dec 2018 3:20 PM IST

குளம் தூர்வார எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருவிடைமருதூர் அருகே குளம் தூர் வார எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர்கள், பொக்லைன்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.