நீங்கள் தேடியது "turkey earthquake 2020"
2 Nov 2020 12:20 PM IST
நிலநடுக்கம் - 33 மணி நேரத்திற்கு பின் 70 வயது முதியவர் மீட்பு
துருக்கியில் நில நடுக்கத்தில் சிக்கிய முதியவரை 33 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர். இஸ்மிர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் கலைந்த சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன.
