நீங்கள் தேடியது "ttv dinakaran modi"

தமிழ்நாட்டை மோடி அழிக்க பார்க்கிறார் -  தினகரன்
5 April 2019 4:33 AM GMT

தமிழ்நாட்டை மோடி அழிக்க பார்க்கிறார் - தினகரன்

திருச்சி மக்களவை தொகுதியில், அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டமானை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.