நீங்கள் தேடியது "TTV Dhinakaran on Abdul Kalam"

கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள் - தினகரன்
27 July 2018 11:59 AM GMT

"கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள்" - தினகரன்

அப்துல் கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார்.