நீங்கள் தேடியது "ttv dhinakaran comments on dmk"
29 Dec 2021 7:52 PM IST
"திமுகவின் செயல்பாடு சிரிப்பை வரவழைக்கிறது" - டிடிவி தினகரன் டுவிட்
"பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை" என்று திமுக கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.