நீங்கள் தேடியது "Tsunami Memorial Day Srilanka"

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை பிரதமர் 2 நிமிட மௌன அஞ்சலி
26 Dec 2020 11:44 AM GMT

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை பிரதமர் 2 நிமிட மௌன அஞ்சலி

இலங்கையில் சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, உயிரிழந்தவர்களின் நினைவாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.