நீங்கள் தேடியது "trump 2020"
15 Nov 2020 5:14 PM IST
டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் கத்திக்குத்து
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியின் போது உருவான கலவரத்தில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
26 Oct 2020 6:45 PM IST
மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.
24 Feb 2020 4:45 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை : அரசியல்- பொருளாதார ரீதியாக ஆதாயம் அடையப்போவது யார் ?
அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள நிலையில், அவரது வருகையால் ஏற்படும் அரசியல் பொருளாதார தாக்கங்கள் என்னவாக இருக்கும் என அலசுகிறது இந்த தொகுப்பு.


