நீங்கள் தேடியது "Trisha Interview"

சரவணன், திரிஷா இணையும் ராங்கி...
22 April 2019 3:44 AM GMT

சரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...

'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர்.