நீங்கள் தேடியது "trichy to coimbatore rout"

திருச்சியில் இருந்து கோயம்புதூருக்கு 12 வழி  சாலை அமைக்க திட்டம் - தம்பிதுரை
31 Aug 2018 12:54 PM GMT

திருச்சியில் இருந்து கோயம்புதூருக்கு 12 வழி சாலை அமைக்க திட்டம் - தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் கரூரில் கிராம மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.