நீங்கள் தேடியது "Trichy Manapparai Kavadi Dance"

கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் - காவடி ஆட்டத்தை கண்டு ரசித்த மக்கள்
6 May 2019 3:38 AM GMT

கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் - காவடி ஆட்டத்தை கண்டு ரசித்த மக்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு சென்ற பக்தர்கள் ஓரிடத்தில் கூடி நின்று காவடி ஆட்டம் ஆடினர். இதனை பலரும் கண்டு ரசித்தனர்.