நீங்கள் தேடியது "Tree Plantation"

பழமையான மரங்களை வெட்ட எதிர்ப்பு : வேறு இடத்தில் நடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
17 Dec 2019 12:01 PM GMT

பழமையான மரங்களை வெட்ட எதிர்ப்பு : வேறு இடத்தில் நடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை எழும்பூர், கண் மருத்துவமனையில் வெட்டப்பட உள்ள மரங்களை, வேறுடன் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி : ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்
1 Sep 2019 9:40 AM GMT

தேனி : ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

தேனி மாவட்டத்திலுள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் பசுமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், தேனி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

முன்னாள் விறகு வெட்டி... இன்னாள் இயற்கை ஆர்வலர்...
9 July 2018 2:36 PM GMT

முன்னாள் விறகு வெட்டி... இன்னாள் இயற்கை ஆர்வலர்...

விறகு கடையில் வேலை பார்த்து வந்த முதியவர் ஒருவர் இராஜபாளையத்தை பசுமையாக்கும் பணியியில் ஈடுபட்டு வருகிறார்.

உலக சுற்றுச்சூழல் தினம் : மரம் நடும் விழாவில் ஆளுநர் பங்கேற்பு
30 Jun 2018 7:35 AM GMT

உலக சுற்றுச்சூழல் தினம் : மரம் நடும் விழாவில் ஆளுநர் பங்கேற்பு

"இயற்கையை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை" - ஆளுநர்