நீங்கள் தேடியது "Tree Cutting"

மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து வழக்கு : டிச.4க்குள் அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
2 Dec 2019 11:13 AM GMT

"மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து வழக்கு" : டிச.4க்குள் அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.