நீங்கள் தேடியது "treand"

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் கிராமத்து கிகி சேலன்ஜ் - ஏர் ஓட்டியபடி நடனமாடும் இளைஞர்கள்.
3 Aug 2018 2:57 PM GMT

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் "கிராமத்து கிகி சேலன்ஜ்" - ஏர் ஓட்டியபடி நடனமாடும் இளைஞர்கள்.

சமூக வலைத்தளங்களில் காரில் இருந்து இறங்கி ஆடும் கிகி சேலன்ஜ் பிரபலமாகி வரும் நிலையில் இளைஞர்கள் 2 பேர் வயல்வெளியில் ஆடும் நடனம் தற்போது வேகமாக பரவி வருகிறது.