நீங்கள் தேடியது "TRB Polytechnic exam"

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
1 July 2019 2:57 PM IST

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.