நீங்கள் தேடியது "Tomorrow Rain"
29 Nov 2018 7:12 PM IST
தென் தமிழகம் - டெல்டாவில் நாளை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை, வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
