நீங்கள் தேடியது "Token for Jallikattu"

ஜல்லிக்கட்டு: டோக்கனுக்கு ரூ.5000 வரை பேரம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
13 Jan 2020 5:23 AM GMT

"ஜல்லிக்கட்டு: டோக்கனுக்கு ரூ.5000 வரை பேரம்" - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டோக்கன் வழங்க லஞ்சம் பெறப்படுவதாக குற்றம்சாட்டி காளை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.