நீங்கள் தேடியது "TN Teacher Training University"

ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
1 Jan 2019 1:02 PM GMT

ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.