நீங்கள் தேடியது "TN Police Hackathon 2019"

காவல்துறையில் அனைத்தும் தமிழ்: டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!
25 Nov 2019 7:03 PM GMT

'காவல்துறையில் அனைத்தும் தமிழ்': டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

தமிழக காவல்துறையில் வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.