நீங்கள் தேடியது "tn paddy waste"
20 May 2020 8:21 AM IST
நெல் மூட்டைகள் சேதத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
