நீங்கள் தேடியது "tn minister sellur raju video memes"

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க ஆட்சியில் தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ
3 March 2019 11:32 PM GMT

"கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க ஆட்சியில் தான்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.