நீங்கள் தேடியது "TN Government Gift"

பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
29 Nov 2019 5:39 AM GMT

பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.