நீங்கள் தேடியது "tn govct award"
15 Jan 2020 11:59 PM IST
செஞ்சி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது அறிவிப்பு
தந்தை பெரியார் விருது, முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் அருச்சுனனுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
