நீங்கள் தேடியது "TN CoronaUpdate"

(08/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா பயம் : விலகியதா? விரட்டுகிறதா?
8 May 2020 10:29 PM IST

(08/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா பயம் : விலகியதா? விரட்டுகிறதா?

சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம்,சமூக ஆர்வலர்// கொரோனாவிலிருந்து மீண்டவர்// பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்// புகழேந்தி, அதிமுக// எஸ்.ஆர்.சேகர், பாஜக

கொரோனா தடுப்பு தொற்று மருந்து பெட்டகம் அறிமுகம் - தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
8 May 2020 10:11 PM IST

கொரோனா தடுப்பு தொற்று மருந்து பெட்டகம் அறிமுகம் - தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்காக மருத்து பெட்டகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு
8 May 2020 10:05 PM IST

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது.