நீங்கள் தேடியது "TN CM MKStalin"

ஜெயலலிதா போல் ஸ்டாலின் செயல்படுகிறார் - முன்னாள் அமைச்சர், செல்லூர் ராஜூ
29 Sep 2021 11:50 AM GMT

"ஜெயலலிதா போல் ஸ்டாலின் செயல்படுகிறார்" - முன்னாள் அமைச்சர், செல்லூர் ராஜூ

ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.