நீங்கள் தேடியது "TN Assembly Speech SP Velumani"

மத்திய கைலாஷில் எல் வடிவ மேம்பாலம் திட்ட அறிக்கை தயார் - அமைச்சர் வேலுமணி
15 July 2019 7:13 AM GMT

மத்திய கைலாஷில் 'எல்' வடிவ மேம்பாலம் திட்ட அறிக்கை தயார் - அமைச்சர் வேலுமணி

சென்னை மத்திய கைலாஷில் எல் வடிவ மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.