நீங்கள் தேடியது "TN Assembly Koodankulam Minister Thangamani"
3 July 2018 6:49 PM IST
"கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக நிலம் தந்தவர்களுக்கு வேலை" - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு, வேலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
