நீங்கள் தேடியது "TN Against Hindi"

தமிழுக்கு பிரச்சனை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள் - கவிஞர் வைரமுத்து
2 Jun 2019 11:36 PM GMT

"தமிழுக்கு பிரச்சனை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள்" - கவிஞர் வைரமுத்து

தலைவர்கள் இல்லா தமிழகம் என யாரும் தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழனுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தி திணிப்பு மத்திய அரசின் நோக்கமல்ல - தமிழிசை
2 Jun 2019 11:17 PM GMT

"இந்தி திணிப்பு மத்திய அரசின் நோக்கமல்ல" - தமிழிசை

'இந்தியை திணிக்க வேண்டும் என்பது, மத்திய அரசின் நோக்கத்திலேயே இல்லை' என, பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.