நீங்கள் தேடியது "TKS Elangovan about Edappadi Palaniswami"
31 Oct 2019 11:48 PM IST
மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம்
சுஜித் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம் செய்தார்.