நீங்கள் தேடியது "titanic hero"

அமேசான் காட்டுத்தீ விவகாரம் : டைட்டானிக் நாயகன் காரணம் - பிரேசில் அதிபர்
2 Dec 2019 10:02 AM IST

அமேசான் காட்டுத்தீ விவகாரம் : "டைட்டானிக் நாயகன் காரணம்" - பிரேசில் அதிபர்

அமேசான் காட்டுக்கு தீ வைத்தது டைட்டானிக் பட நாயகன் தான் என பிரேசில் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.