நீங்கள் தேடியது "Tiruvannamalai Child Sexual Abuse"

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் : 15 சிறுமிகள் மீட்பு - காப்பக உரிமையாளர் கைது
30 Jan 2019 6:28 AM GMT

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் : 15 சிறுமிகள் மீட்பு - காப்பக உரிமையாளர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.