நீங்கள் தேடியது "tiruvannamalai car fire"

திருவண்ணாமலையில் பாஜக பிரமுகரின் கார் நள்ளிரவில் எரிப்பு
19 Dec 2019 1:16 PM IST

திருவண்ணாமலையில் பாஜக பிரமுகரின் கார் நள்ளிரவில் எரிப்பு

வந்தவாசி அருகே, பாஜக பிரமுகரின் காரை, மர்மநபர்கள் நள்ளிரவில் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.