நீங்கள் தேடியது "tiruvannamalai 360"

கிராமத்தில் நிலவிய குடிநீர் பஞ்சம் - கிணற்றை தூர் வாரிய இளைஞர்கள்
11 Jun 2019 8:14 PM GMT

கிராமத்தில் நிலவிய குடிநீர் பஞ்சம் - கிணற்றை தூர் வாரிய இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வற்றிப்போன கிணற்றை, கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து தூர் வாரி தற்போது தண்ணீருக்கு பஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளனர்.