நீங்கள் தேடியது "tiruvannaamalai district"
2 Dec 2019 5:24 PM IST
திருவண்ணாமலையில் கனமழை - மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார்.
